AI Video Creation & Digital Media Mastery Training Program*

அ. கதிர் வழங்கும் Yazh AI Studio இல் சிறந்த பயிற்சி

⭐⭐⭐⭐⭐

★★★★★

AI வீடியோ & டிஜிட்டல் மீடியா பயிற்சி

A close-up shot of a modern laptop screen displaying the Google Gemini AI interface, set on a wooden desk in a warm, creative studio in Salem, with soft background lighting.
A close-up shot of a modern laptop screen displaying the Google Gemini AI interface, set on a wooden desk in a warm, creative studio in Salem, with soft background lighting.
யாழ் AI ஸ்டூடியோ

கூகுள் ஜெமினி பயிற்சி வகுப்பு அறிமுகம்

சேலம் மாவட்டம் ஓமலூரில் அமைந்துள்ளது. வடிவமைப்பு துறையில் 20 வருடங்கள் இருந்து சொந்த பணிகளுக்காக திறனை மேம்படுத்திக்கொண்ட அனுபவத்துடன் இந்த சிறந்த பயிற்சிகளை வழங்குகிறோம்.

BASIC

₹ 1000

₹ 2000

₹ 3000

30 min

150 min

MAGIC AI

AI HERO

✨ உலகம் வேகமாக மாறுகிறது... நீங்களும் மாறுங்கள்! ✨

எதிர்காலத்தின் சக்கரம் இப்போது 'AI' (செயற்கை நுண்ணறிவு) கையில்!
💡 "5 மணி நேரத்தில் நீங்களும் ஏஐ எக்ஸ்பெர்ட்!"
(Google Gemini AI Mastery Training Program)

ஒரே நாளில், மிக எளிமையாக போஸ்டர்கள் மற்றும் 10 முதல் 30 விநாடிகள் வரையிலான கவரும் விளம்பர வீடியோக்களை நீங்களே சொந்தமாக உருவாக்கக் கற்றுக்கொள்ளுங்கள்! 🎬 பிறருக்கு சேவையாற்றி நல்ல வருமானம் ஈட்ட நாங்கள் வழிகாட்டுகிறோம்!

🔥 சிறப்பு அம்சங்கள்:

  • 20 வருட டிஜிட்டல் அனுபவத்தின் நேரடி நெத்தியடி பயிற்சி!

  • 18 வயது முதல் அனைவருக்கும் அனுமதி (முன்னனுபவம் தேவையில்லை).

  • சினிமா ஸ்டுடியோ தரத்தில் விளம்பரங்கள் உருவாக்கும் முறை.

gray computer monitor

JOIN NOW

தொடர்பு

உங்கள் வியாபாரத்திற்கு சிறந்த டிஜிட்டல் உதவி

மின்னஞ்சல்

தொலைபேசி

yazhaistudio@gmail.com

+91-9894853920

© 2026. All rights reserved.